
களத்தில் களை எடுக்கும்
முனைப்புடன்
இருந்த அவளை
படம் பிடித்த திகைப்பில்
கள்ளம் கபடமில்லா
அவள் உள்ளம்
பிரதிபலித்த சிரிப்பில்
ஆட்டம் கண்டது
உலக அழகிகளின் பிழைப்பு.
களத்தில் களை எடுக்கும்
முனைப்புடன்
இருந்த அவளை
படம் பிடித்த திகைப்பில்
கள்ளம் கபடமில்லா
அவள் உள்ளம்
பிரதிபலித்த சிரிப்பில்
ஆட்டம் கண்டது
உலக அழகிகளின் பிழைப்பு.