புள்ளிகளைச் சுற்றி கோடுகள்
பறந்து வந்த குருவிகள்
எல்லைகளைக் கடந்து
உள்ளதை எடுத்து
பகிரும் தன்மைகள்.
உலகில் தான் எத்தனை எல்லைகள்? எத்தனை எத்தனை நாடுகள்?
அனைத்தையும் கடந்து,
உள்ளதை எடுத்து
அனைவருக்கும் பகிர
அருவிபோல் வர வேண்டும்
பெருமளவில் பெருங்குருவிகள்