வருவது வந்தே தீரும்
வராதது வராமல் போகும்
எல்லாம் நம் எண்ணங்களின் தோற்றம்
வேண்டும் நம் எண்ணதில் மாற்றம்
அதுதான் நம் நிலையை நாம் விரும்பியவாறு மாற்றும்
வருவது வந்தே தீரும்
வராதது வராமல் போகும்
எல்லாம் நம் எண்ணங்களின் தோற்றம்
வேண்டும் நம் எண்ணதில் மாற்றம்
அதுதான் நம் நிலையை நாம் விரும்பியவாறு மாற்றும்