
குடை கொண்டு
நடை நடந்து
மலைமேல் ஏறி
தனியே அமர்ந்தான்
தன்னுடனே தான் பேசி
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி
அவன் இருந்தான்
திடீரென உணர்ந்தான்
ஒரு நிமிடம் போதும் எல்லாம் மாறும்
இப்போதே கூட அது நிகழும்
வாழ்க்கை அதிசயம் நிறைந்தது
அவனுக்கு அந்த ரகசியம் புரிந்தது
குடை கொண்டு
நடை நடந்து
மலைமேல் ஏறி
தனியே அமர்ந்தான்
தன்னுடனே தான் பேசி
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி
அவன் இருந்தான்
திடீரென உணர்ந்தான்
ஒரு நிமிடம் போதும் எல்லாம் மாறும்
இப்போதே கூட அது நிகழும்
வாழ்க்கை அதிசயம் நிறைந்தது
அவனுக்கு அந்த ரகசியம் புரிந்தது