
மாசாய் மாரா காடு
கென்யா அந்த நாடு
இயற்கை அழகு சூழ
அது என் மனதை ஆள
ஒத்தமரம் முன்னே
களிறு அதன்பின்னே
பார்க்க மறுக்கிறது அதன் கண்ணு
மனிதன் வந்தான் போலும்
புனிதம் கரைந்து போக
மாசாய் மாரா காடு
கென்யா அந்த நாடு
இயற்கை அழகு சூழ
அது என் மனதை ஆள
ஒத்தமரம் முன்னே
களிறு அதன்பின்னே
பார்க்க மறுக்கிறது அதன் கண்ணு
மனிதன் வந்தான் போலும்
புனிதம் கரைந்து போக