
ஆதவன்
நிலவு
மேகம்
நீர்
மலை
பூமி
சாமி
இவையெல்லாம்
தொடக்கமே இல்லாமல் தொடர்கிறதா ?
தொடக்கம்
முடக்கம்
புரிகிறது
தொடக்கமே இல்லாத தொடர்பைப் பற்றி அறிய விழைகிறேன்
நல்ல தொடக்கம் அன்றோ ?
ஆதவன்
நிலவு
மேகம்
நீர்
மலை
பூமி
சாமி
இவையெல்லாம்
தொடக்கமே இல்லாமல் தொடர்கிறதா ?
தொடக்கம்
முடக்கம்
புரிகிறது
தொடக்கமே இல்லாத தொடர்பைப் பற்றி அறிய விழைகிறேன்
நல்ல தொடக்கம் அன்றோ ?