குறை – நிறை March 14, 2022 / Thiran உன் குறைகளைப்பற்றிப் பேசுவேன்உன்னிடம் மட்டும் உன் நிறைகளைப் பற்றிநிறையப் பேசுவேன்அது பிறரையும் எட்டும் Share this:TwitterFacebookLike this:Like Loading... Related