
அவனுக்கு அவள் அமலாபால்
அவள்மேல் உள்ள ஈர்ப்பால்
கண்ணும் கண்ணும் பார்த்ததால்
பொங்கிய அன்பால்
பாத்திரத்தில் நிரம்ப வேண்டிய பசும்பால்
மண்ணை முத்தமிட்டது புவியீர்ப்பால்
முப்பாலில் இது இன்பத்துப்பால்!
.
அவனுக்கு அவள் அமலாபால்
அவள்மேல் உள்ள ஈர்ப்பால்
கண்ணும் கண்ணும் பார்த்ததால்
பொங்கிய அன்பால்
பாத்திரத்தில் நிரம்ப வேண்டிய பசும்பால்
மண்ணை முத்தமிட்டது புவியீர்ப்பால்
முப்பாலில் இது இன்பத்துப்பால்!
.