
முயல்களும் முயல்கிறது
சிறு பிஞ்சும் உதவுகிறது
அன்பு இணைக்கின்றது
இது என் நெஞ்சை உருக்கின்றது
இம்முயற்சியில் அந்தப் பிஞ்சு தோற்றால் என்ன ?
அவன் அன்பு அந்தப் பண்பு நிலைத்திடுமே
அல்ல, அன்பு காகித தத்துவம்
அது உணரவேண்டிய வாழ்வின் அற்புதம்
குழந்தையாய் மாறுவோம்
நம் அன்பைப் பகிர்வோம்
Those rabbits try their best.
Little boy lends his helping hand.
Love connects
It melts my heart.
Little boy will fail, so what?
The love he exhibits will remain.
Love is not a paper philosophy.
It is the wonder of life to be experienced.
Let us become kids.
Let us share our love.