
அவள் பார்த்தும்
இன்னும் ஏன் அங்கு இருட்டு ?
அவள் முகம் பார்த்தால் போதும்
அந்த அருள் மட்டும் போதும்
என்று இருக்கிறதோ இருட்டு !
அவள் பார்த்தும்
இன்னும் ஏன் அங்கு இருட்டு ?
அவள் முகம் பார்த்தால் போதும்
அந்த அருள் மட்டும் போதும்
என்று இருக்கிறதோ இருட்டு !