Photo from p rajenthiran

நான் பல் துவக்கும் நேரம் பகலவன் எழுந்தான் அவனை என் கண் கண்டபோது புத்துணர்ச்சி தந்தான் யார் என்ன சொன்னால் என்ன ? காலை எழுவதும் பின் மாலை மறைவதும் தன்னியல்பாகக் கொண்டான் பகலினை செய்தான் இவ்வுலகிற்கே  சுடரொளியைத் தந்தான். அவன்போல்  பிரகாசிக்க வேண்டும் மறைந்தால் இவ்வுலகமே  அதை உணர வேண்டும். பலனேதும் கருதாமல் பிறருக்குப் பல நன்மை  செய்ய வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s