
.
மழை தந்த மேகம் சற்று ஓய்வெடுக்க
தலைக்குளித்த மரங்களிலிருந்து நீர் சொட்ட
ஆங்காங்கே நீர் தேங்கி வானமது தெரிய
அதில் ஆதவனை தேடினேன் ?
சினம் கொண்ட மழை மேகம்
பெருமழை பொழிந்து என்னை நனைத்தது
இருப்பதை மறந்து
இல்லாததை தேடினால் ?
.
.
மழை தந்த மேகம் சற்று ஓய்வெடுக்க
தலைக்குளித்த மரங்களிலிருந்து நீர் சொட்ட
ஆங்காங்கே நீர் தேங்கி வானமது தெரிய
அதில் ஆதவனை தேடினேன் ?
சினம் கொண்ட மழை மேகம்
பெருமழை பொழிந்து என்னை நனைத்தது
இருப்பதை மறந்து
இல்லாததை தேடினால் ?
.