மைவிழி கொண்ட மைதிலி

மைவிழி கொண்ட மைதிலி
என் அமைதியைக் கலைத்த பைங்கிளி

காந்தம் கொண்ட உன் விழி
மறக்கச்செய்யுதே என்வழி

இனி நீ என் விதியை நிர்ணயிக்கும் வான்மதி
இந்நாள்வரை ஏன் என் கண்ணில் படவில்லை ?
இது யார் செய்த சதி ?

இனி நீ தான் என் கதி
ஒவ்வொரு கணமும் இருப்போம் மகிழ்ந்தபடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s