
சூழல் குழம்பினாலும்
மனம் புலம்பினாலும்
பாதை மாறினாலும்
தடைகள் எழுந்தாலும்
தடம் புரண்டாலும்
பிறர் சிரித்தாலும்
விதி மிதித்தாலும்
தளராதே
கலங்காதே
சவாலைச் சமாளி
சோதனைகளைச் சாதகமாக்கி
உன் இலக்கை நோக்கிச் செல்
உன் லட்சியத்தை வெல்
சூழல் குழம்பினாலும்
மனம் புலம்பினாலும்
பாதை மாறினாலும்
தடைகள் எழுந்தாலும்
தடம் புரண்டாலும்
பிறர் சிரித்தாலும்
விதி மிதித்தாலும்
தளராதே
கலங்காதே
சவாலைச் சமாளி
சோதனைகளைச் சாதகமாக்கி
உன் இலக்கை நோக்கிச் செல்
உன் லட்சியத்தை வெல்