
களிறு
அதன் கால்கள் என்ன
அவள் வீட்டுக்கதவா ?
அதைப் பிடித்துப்
பயமின்றி நிற்கிறாள்
உள்ளிருந்து வெளியே பார்க்கிறாள்
இது என்ன கனவா ?
இல்லை
அன்பென்னும் நற்பண்பு
நிஜமாக்கும் விளைவு
களிறு
அதன் கால்கள் என்ன
அவள் வீட்டுக்கதவா ?
அதைப் பிடித்துப்
பயமின்றி நிற்கிறாள்
உள்ளிருந்து வெளியே பார்க்கிறாள்
இது என்ன கனவா ?
இல்லை
அன்பென்னும் நற்பண்பு
நிஜமாக்கும் விளைவு