
மனவலிமை கொண்டு
குடியிருப்புகள் நடுவே
தினம் முகம் மூடி ஓடி
உடல் வலுவைச் சேர்த்து
பலரை ஊக்குவித்து
வெற்றி கொட்டும் முரசு
எங்கள் குடியரசு
மனவலிமை கொண்டு
குடியிருப்புகள் நடுவே
தினம் முகம் மூடி ஓடி
உடல் வலுவைச் சேர்த்து
பலரை ஊக்குவித்து
வெற்றி கொட்டும் முரசு
எங்கள் குடியரசு