மயில் இனத்தில் ஆண் அழகுமனித இனத்தில் பெண்ணழகுஇரு அழகும் ஒரு இடத்தில்புகை மண்டலம் பின்புறத்தில்கனவுலகம் என்று நினைத்தேன்
அவள் பிடியில் அவன் இருக்கஇது நிஜம் என்று நான் உணர்ந்தேன்