
பல கொடிகள் அவன் கையில்
ஒரே ஒரு சிந்தனை அவன் மனதில்
விற்றாக வேண்டும் அனைத்தும்
பிறகுதான் இன்றைய தினத்திற்கான தற்காலிக சுதந்திரம் அவனுக்கு
அவன் ஒரு காந்தி
ஒரு நேரு
ஒரு சுபாஷ்
தினம் தினம்
சுதந்திரத்துக்குப் போராடுவதால்
பல கொடிகள் அவன் கையில்
ஒரே ஒரு சிந்தனை அவன் மனதில்
விற்றாக வேண்டும் அனைத்தும்
பிறகுதான் இன்றைய தினத்திற்கான தற்காலிக சுதந்திரம் அவனுக்கு
அவன் ஒரு காந்தி
ஒரு நேரு
ஒரு சுபாஷ்
தினம் தினம்
சுதந்திரத்துக்குப் போராடுவதால்