
இயற்கை அதில்
ஒரு “கை”
அது கைகொடுக்கும் கையன்ன
இவ்வுலகில் தான் எத்தனை நம்பிக்கை !!!
கேட்டது போதும்
அக்கையை நான் பார்க்க வேண்டும்.
இயற்கை அதில்
ஒரு “கை”
அது கைகொடுக்கும் கையன்ன
இவ்வுலகில் தான் எத்தனை நம்பிக்கை !!!
கேட்டது போதும்
அக்கையை நான் பார்க்க வேண்டும்.