அன்பு என்ற வக்சின்

மாஸ்க்கில்லை
சமூக இடைவெளி சிறிதும் இல்லை

தாக்க வந்த கரோனா வைரஸ்
நெருங்கி வந்து நின்றபோது

அன்பு என்ற வக்சின்
பல டோஸ் இருப்பதைக்கண்டு

வம்பு எதற்கென்று வந்த வைரஸ்
திரும்பிச் சென்றது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s