
கடல் அலையே
உன் விடாமுயற்சியைச் சற்று நிறுத்து
அவள் கடக்கும் வரை
நீ அவள் கால் தொட்டால்
அவள் நிழல் மறையக்கூடும்
காலடிகள் அழியக்கூடும்
கடல் அலையே
உன் விடாமுயற்சியைச் சற்று நிறுத்து
அவள் கடக்கும் வரை
நீ அவள் கால் தொட்டால்
அவள் நிழல் மறையக்கூடும்
காலடிகள் அழியக்கூடும்