
நான் பிறந்த மண் மிதித்தபோது
அதன் அழகைக் காண
எனக்கு இரண்டு கண் போதவில்லை
சுய படம் ஒன்று எடுத்தேன்
நான் முன் பார்க்கப்
பின்னும் தெரிந்தது
நான் பிறந்த மண் மிதித்தபோது
அதன் அழகைக் காண
எனக்கு இரண்டு கண் போதவில்லை
சுய படம் ஒன்று எடுத்தேன்
நான் முன் பார்க்கப்
பின்னும் தெரிந்தது