
நகரம் படை எடுக்க முடியாமல்
உயர்ந்து நிற்கும் மலைத்தொடர்
மலையடிவார கிராமம்
இங்கு சமூக இடைவெளி
மரங்களுக்கு தான் தேவை
மனிதர்களுக்கு அல்ல
நகரம் படை எடுக்க முடியாமல்
உயர்ந்து நிற்கும் மலைத்தொடர்
மலையடிவார கிராமம்
இங்கு சமூக இடைவெளி
மரங்களுக்கு தான் தேவை
மனிதர்களுக்கு அல்ல