
மழை தந்த மேகம்
மலை மூடும் மேகம்
மிக அருகில்
நிச்சயம் இங்கிருந்த இருவர்
அதன் உள்ளே இருப்பர்
ஒரு பாடல் ஆடிப்பாடி
கனவுக்காட்சி முடிந்து
இங்கு வந்து அமர்வர்
மழை தந்த மேகம்
மலை மூடும் மேகம்
மிக அருகில்
நிச்சயம் இங்கிருந்த இருவர்
அதன் உள்ளே இருப்பர்
ஒரு பாடல் ஆடிப்பாடி
கனவுக்காட்சி முடிந்து
இங்கு வந்து அமர்வர்