
அவள் சிரிப்பு
ஓரக்கண் பார்வை
புரிகிறது எனக்கு
ஷாஜகானும் மும்தாஜும்
மறுபடியும் உயிர் பெற்று விட்டார்கள்
பிறகு எதற்கு தாஜ்மஹால் ?
அதுதான் அதைத் தன்
தலையில் சுமந்து செல்கிறாள்
அவள் சிரிப்பு
ஓரக்கண் பார்வை
புரிகிறது எனக்கு
ஷாஜகானும் மும்தாஜும்
மறுபடியும் உயிர் பெற்று விட்டார்கள்
பிறகு எதற்கு தாஜ்மஹால் ?
அதுதான் அதைத் தன்
தலையில் சுமந்து செல்கிறாள்