எடிசன் பல்பு July 28, 2021 / Thiran சூரியன் ஒரு எடிசன் பல்பு ஆக வேண்டும் அதன் சூடு ஏறும்போதுஒரு சுவிட்ச்சைத் தட்டி நான் அதை அணைக்க வேண்டும் Share this:TwitterFacebookLike this:Like Loading... Related