
நண்பனுடன் நடந்தேன்
தூரம் தெரியவில்லை
மன பாரம் இல்லவே இல்லை
இயற்கை எழில் சூழ்ந்த பாதைதான்
இருந்தும் எதுவும்
எனக்குத் தெரியவில்லை
எங்களைத் தவிர
வேறு எதுவும் அங்கு இல்லை
நண்பனுடன் நடந்தேன்
தூரம் தெரியவில்லை
மன பாரம் இல்லவே இல்லை
இயற்கை எழில் சூழ்ந்த பாதைதான்
இருந்தும் எதுவும்
எனக்குத் தெரியவில்லை
எங்களைத் தவிர
வேறு எதுவும் அங்கு இல்லை