
பாறையின் கீழ் பேச்சு
பின் மலைக்கு மேலே போர்
புத்தன் இருந்திருந்தால்
நித்தம் வருந்தி இருப்பான்
தன்னைப் பின்பற்றி
பிறரைத் துன்புறுத்த
எப்படி அனுமதிப்பான்
பாறையின் கீழ் பேச்சு
பின் மலைக்கு மேலே போர்
புத்தன் இருந்திருந்தால்
நித்தம் வருந்தி இருப்பான்
தன்னைப் பின்பற்றி
பிறரைத் துன்புறுத்த
எப்படி அனுமதிப்பான்