புத்தர்

வேப்பமரத்தின் கீழ்
அவரைப் படுக்க வைத்து

அவர் எழுந்து விடாமல் காக்க
அவர் கால் மேல் ஒருவன்
தலைமேல் இன்னொருவன்
உதவிக்கு மற்றொருவன் அங்கே

போதி மரத்தின் கீழ் பெற்ற பொறுமை
வேப்பமரத்தின் கீழ் கலைந்திடுமா என்ன ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s