
ஒரு வாக்குவாதம்
நான் அழகா? நீ அழகா ? என்று
ரோஜாவுக்கும் வான்நிலாவுக்கும்
அப்பொழுது அவள் அங்கு வந்தாள்
நிலவு மேகத்துக்கும் பின் மறைந்தது
ரோஜா வாடி தலை குனிந்தது
என் வாக்கு அவளுக்குத்தான்
ஒரு வாக்குவாதம்
நான் அழகா? நீ அழகா ? என்று
ரோஜாவுக்கும் வான்நிலாவுக்கும்
அப்பொழுது அவள் அங்கு வந்தாள்
நிலவு மேகத்துக்கும் பின் மறைந்தது
ரோஜா வாடி தலை குனிந்தது
என் வாக்கு அவளுக்குத்தான்