
நீ உண்ணும்
அதே காய்கனிகளைத்தான்
நானும் உண்ணுகிறேன்
உன் அழகு
எனக்கில்லையே ?
நான் அல்லவா
என் கன்னத்தில் கை வைத்துக்
கவலையுற வேண்டும் ?
நீ உண்ணும்
அதே காய்கனிகளைத்தான்
நானும் உண்ணுகிறேன்
உன் அழகு
எனக்கில்லையே ?
நான் அல்லவா
என் கன்னத்தில் கை வைத்துக்
கவலையுற வேண்டும் ?