
மேகம் மழை தந்து
வானம் தன் முகம் கழுவி
வெண்ணிலா பொட்டு வைத்து
தன்னைத் தானே நதிநீரில் கண்டபோது
தன் அழகைத் தான் பார்த்து வெட்கப்பட்டு
மேகத் திரை பின்னால் ஒளிந்தபடி நின்றதடி
மேகம் மழை தந்து
வானம் தன் முகம் கழுவி
வெண்ணிலா பொட்டு வைத்து
தன்னைத் தானே நதிநீரில் கண்டபோது
தன் அழகைத் தான் பார்த்து வெட்கப்பட்டு
மேகத் திரை பின்னால் ஒளிந்தபடி நின்றதடி