மரத்தடி பிள்ளையார் கோயில்

கல்லால் ஆனார்
அங்கு எப்போதும் இருப்பார்
சொல்வதேல்லாம் கேட்பார்

பார்த்தால்
தைரியம் கிடைக்கும்
நம்பி கால் வைத்தால்
நம்பிக்கை கிடைக்கும்

அவர் சகல சக்தியின் உருவமா
அல்லது சிலரின் கற்பனைச் சக்தியா ?

இதையும் அவரிடமே கேட்டேன்
பதிலேதும் இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s