
பல இன்னல்கள்
உன் அனுமதியின்றி
உன்னை நோக்கி வரக்கூடும்
நீ அனுமதித்தால்
அந்த வானம்போல்
உன் தலை மேலே இருக்கக்கூடும்
நீ அனுமதி மறுத்தால்
மின்னல் போல் வந்த
வேகத்திலேயே மறையக்கூடும்
பல இன்னல்கள்
உன் அனுமதியின்றி
உன்னை நோக்கி வரக்கூடும்
நீ அனுமதித்தால்
அந்த வானம்போல்
உன் தலை மேலே இருக்கக்கூடும்
நீ அனுமதி மறுத்தால்
மின்னல் போல் வந்த
வேகத்திலேயே மறையக்கூடும்