
உன்னோடு நான் இருக்கும் போது
நான் சொல்லும் வரை
கடிகாரத்தின் மூன்று முள்ளும்
அப்படியே நிற்கவேண்டும்
நேரம் கொஞ்சம்
ஓய்வெடுக்க வேண்டும்
காலம் வந்து
உன் கால்பிடித்து
நான் சொன்ன பிறகு
மறுபடியும் ஓடவேண்டும்.
உன்னோடு நான் இருக்கும் போது
நான் சொல்லும் வரை
கடிகாரத்தின் மூன்று முள்ளும்
அப்படியே நிற்கவேண்டும்
நேரம் கொஞ்சம்
ஓய்வெடுக்க வேண்டும்
காலம் வந்து
உன் கால்பிடித்து
நான் சொன்ன பிறகு
மறுபடியும் ஓடவேண்டும்.