ஒற்றைக்காலில் தவம்
கடல் நீர் இனிக்க வேண்டும்
அதை அனைவரும் ருசிக்க வேண்டும்
நீருக்காகத் தான் அடுத்த உலகப் போர் என்பது பொய்யாக வேண்டும்
ஒற்றைக்காலில் தவம்
கடல் நீர் இனிக்க வேண்டும்
அதை அனைவரும் ருசிக்க வேண்டும்
நீருக்காகத் தான் அடுத்த உலகப் போர் என்பது பொய்யாக வேண்டும்