
மலைமேல்
இரண்டு வீடு இருக்க
மாம்பழம் கொண்டு சென்றேன்
அங்கு
வேலும் இல்லை
மயிலும் இல்லை
முருகனும் இல்லை
நானே மாம்பழத்தைப் தின்று
இறங்கி வந்தேன்
மலைமேல்
இரண்டு வீடு இருக்க
மாம்பழம் கொண்டு சென்றேன்
அங்கு
வேலும் இல்லை
மயிலும் இல்லை
முருகனும் இல்லை
நானே மாம்பழத்தைப் தின்று
இறங்கி வந்தேன்