
நீ சென்ற பாதை
பிறருக்கு வழித்தடமாக வேண்டும்
அது நீ கடந்த பின்னே
பசுமையாக வேண்டும்
புத்துணர்ச்சி நிரப்ப வேண்டும்
அவ்வழி வந்தாலே போதும்
பிறர் சுமை குறைய வேண்டும்
அவர்கள் கனவு மெய்ப்பட வேண்டும்
நீ சென்ற பாதை
பிறருக்கு வழித்தடமாக வேண்டும்
அது நீ கடந்த பின்னே
பசுமையாக வேண்டும்
புத்துணர்ச்சி நிரப்ப வேண்டும்
அவ்வழி வந்தாலே போதும்
பிறர் சுமை குறைய வேண்டும்
அவர்கள் கனவு மெய்ப்பட வேண்டும்