
சத்தமில்லா இரவில்
நித்தம் நிறையப் பக்கங்கள்
படித்தேன் உன் சுடரொளியில்
நீ அணைந்தவுடன்
படித்ததெல்லாம் ஒளிர்கிறது
என் மனதில்
புதுப்புதுச் சிந்தனையாய்
ஆக்கப்பூர்வமான செயல்களாய்
சத்தமில்லா இரவில்
நித்தம் நிறையப் பக்கங்கள்
படித்தேன் உன் சுடரொளியில்
நீ அணைந்தவுடன்
படித்ததெல்லாம் ஒளிர்கிறது
என் மனதில்
புதுப்புதுச் சிந்தனையாய்
ஆக்கப்பூர்வமான செயல்களாய்