
30,000 அடி உயரத்தில் விமானப் பயணம்
அதன் உள்ளிருந்து வெளியே பார்த்தால்
வெண் பஞ்சு மேகங்கள்
எங்கும் வெண்மை
கறை படாத வென்மை
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த சேட்டு
பான்பராக் மெல்ல
பயந்தேன் கறை படுமோ மேகம் என்று
அது சாத்தியமில்லை என அறிந்தபின் நிம்மதி அடைந்தேன்