
இலை இறங்கியது பட்டாம்பூச்சி
மலர்களிலிருந்த தேனை உறிஞ்சி
பின் பறந்தது
தரை இறங்கியது விமானம்
எரிபொருள் நிரப்பி
பின் பறந்தது
கண்டு தான் கண்டுபிடித்தார்களோ ?
இலை இறங்கியது பட்டாம்பூச்சி
மலர்களிலிருந்த தேனை உறிஞ்சி
பின் பறந்தது
தரை இறங்கியது விமானம்
எரிபொருள் நிரப்பி
பின் பறந்தது
கண்டு தான் கண்டுபிடித்தார்களோ ?