
பள்ளி விடுமுறை நாட்கள்
அந்தக் கிராமத்து வீடு
தாத்தாவின் நாற்காலி
படிகளில் மாக்கோலம்
தூக்கு, கூஜா, சொம்பு
தாய்மாமன் கொடுத்த கால் கொலுசு
பாட்டி தைத்த அந்தப் பச்சைப் பாவாடை
அனைத்தும் இன்றும்
என் மனதில் பசுமையாக
நானும் இன்று ஒரு பாட்டியாக…..
பள்ளி விடுமுறை நாட்கள்
அந்தக் கிராமத்து வீடு
தாத்தாவின் நாற்காலி
படிகளில் மாக்கோலம்
தூக்கு, கூஜா, சொம்பு
தாய்மாமன் கொடுத்த கால் கொலுசு
பாட்டி தைத்த அந்தப் பச்சைப் பாவாடை
அனைத்தும் இன்றும்
என் மனதில் பசுமையாக
நானும் இன்று ஒரு பாட்டியாக…..