
வாடிக்கையாளர் யாரும் இல்லாத நேரம்
கிளி ஜோசியன் தன் கிளியிடம்
கணிக்கச் சொன்னான்
தன் எதிர்காலத்தை
அட்டையேதும் எடுக்காமல்
கிளி சொல்லிற்று
கணிப்பது அல்ல எதிர்காலம்
அது உருவாக்குவது
வாடிக்கையாளர் யாரும் இல்லாத நேரம்
கிளி ஜோசியன் தன் கிளியிடம்
கணிக்கச் சொன்னான்
தன் எதிர்காலத்தை
அட்டையேதும் எடுக்காமல்
கிளி சொல்லிற்று
கணிப்பது அல்ல எதிர்காலம்
அது உருவாக்குவது