
பலர் முடியாது என்றதை
உறுதியான முடிவெடுத்து
அவன் முடித்ததால்
வெகுகாலம் முடியாமலிருந்த
பிரச்சனை முடிவுக்கு வந்தது
அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது
பலர் முடியாது என்றதை
உறுதியான முடிவெடுத்து
அவன் முடித்ததால்
வெகுகாலம் முடியாமலிருந்த
பிரச்சனை முடிவுக்கு வந்தது
அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது