
பெட்ரோல் விலை உயர்வால்
காரு ஓடாமல் நிற்க
தான் பெற்ற வரம் போல்
ஆடு அதன் மேலேறி
மரக்கிளை இலைகளைத் திங்க
ஒருவர் நஷ்டம்
மற்றொருவர் லாபம்
இந்தப் பொருளாதாரம்
புரிவது தான் கஷ்டம்
பெட்ரோல் விலை உயர்வால்
காரு ஓடாமல் நிற்க
தான் பெற்ற வரம் போல்
ஆடு அதன் மேலேறி
மரக்கிளை இலைகளைத் திங்க
ஒருவர் நஷ்டம்
மற்றொருவர் லாபம்
இந்தப் பொருளாதாரம்
புரிவது தான் கஷ்டம்