
நமக்கிடையே
குடை எதற்கு ?
நீ விழுந்து
அதில் நான் நனைந்து
என் அகம் மலர்ந்து
என் உடல் குளிர்ந்து
நான் மகிழ்ந்த போது
என் வயது அது குறைந்து
சிறுவயது நினைவுகள்
என் முன் வந்து நிற்கிறது
காலம் பின்னோக்கி நகர்கிறது
நமக்கிடையே
குடை எதற்கு ?
நீ விழுந்து
அதில் நான் நனைந்து
என் அகம் மலர்ந்து
என் உடல் குளிர்ந்து
நான் மகிழ்ந்த போது
என் வயது அது குறைந்து
சிறுவயது நினைவுகள்
என் முன் வந்து நிற்கிறது
காலம் பின்னோக்கி நகர்கிறது