
என்வழி வந்தவனுக்கு ஆறறிவு
பின் எனக்கு மட்டும் ஏன் ஐந்தறிவு ?
கேள்வி எழுந்தது அதன் மனதுக்குள்ளே
அதற்கு விடை கிடைத்தவுடன் தான் எழுமோ ?
அது தெரியவில்லை
என்வழி வந்தவனுக்கு ஆறறிவு
பின் எனக்கு மட்டும் ஏன் ஐந்தறிவு ?
கேள்வி எழுந்தது அதன் மனதுக்குள்ளே
அதற்கு விடை கிடைத்தவுடன் தான் எழுமோ ?
அது தெரியவில்லை