
எனக்குக் கோபம் வந்தது
என் ரத்தம் கொதித்தது
அடித்து நொறுக்க கை ஓங்கியது
அந்த கணம் ஒரு பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது
எட்டு முறை மூச்சுக்காற்றை நன்றாக உள்ளிழுத்து வெளி விட்டேன்
என் கோபம் தணிந்ததது
நிதானம் திரும்பியது
என் கட்டுப்பாட்டுக்குள் நான் நின்றேன்
என் கோபத்தை நான் வென்றேன்.