
இலை இழந்து
தன் நிலை தளர்ந்து
தனியே மரம் நிற்க
அதை அறிந்து
மரத்தின் துயர் உணர்ந்து
வென்மேகம் கீழறங்கி
மரக்கிளைகளின் மேல் நிற்க
துயர் களைந்தது
மரத்திற்கு
மனம் மகிழ்ந்தது
அதைப் பார்த்தோருக்கு
இலை இழந்து
தன் நிலை தளர்ந்து
தனியே மரம் நிற்க
அதை அறிந்து
மரத்தின் துயர் உணர்ந்து
வென்மேகம் கீழறங்கி
மரக்கிளைகளின் மேல் நிற்க
துயர் களைந்தது
மரத்திற்கு
மனம் மகிழ்ந்தது
அதைப் பார்த்தோருக்கு