
உன் ஏக்கம்
அதன் இயக்கம்
ஏற்படுத்துமே
உன் பேரனின் மனதில் தாக்கம்
அவன் WFH option கேட்டு
விரைவில் ஊர் வந்து சேருவான்
உன் அன்பில் நனைந்து
இன்னும் பல கதைகள் கேட்க
உன் ஏக்கம்
அதன் இயக்கம்
ஏற்படுத்துமே
உன் பேரனின் மனதில் தாக்கம்
அவன் WFH option கேட்டு
விரைவில் ஊர் வந்து சேருவான்
உன் அன்பில் நனைந்து
இன்னும் பல கதைகள் கேட்க